Published On: Wed, Feb 22nd, 2012

ஐ போனின் அப்பிள் லோகோவை ஒளிர செய்வது எப்படி – iGlow: (Video)


அப்பிள் நிறுவன தயாரிப்பான MAC கணினிகளில் உள்ள அப்பிள் லோகோ ஆனது கணனியை பயன்படுத்துகையில் ஒளிரும் வண்ணம் ஆக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஐ போனில் அப்பிள் லோகோ அவ்வாறு ஒளிர்வதில்லை. அதனை ஒளிரச்செய்வது எப்படி என்பது கிழ் உள்ள வீடியோவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இம் முறை iGlow என சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.

இதற்கென பிரத்தியோக ஒளிரும் பொருள் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. அதனை பொருத்துவது எப்படி என்பது பற்றியதே இந்த வீடியோ.

ஐ போனின் Screen இன் பிரகாசத்தை கூட்டி, குறைக்கையில் லோகோவின் பிரகாசமும் கூடிக் குறையும் என்பது இதன் மேலதிக சிறப்பம்சமாகும்.

இதனை பயன்படுத்துவதால் பற்றரி வீணடிக்கப்படுகிறதென்ற கருத்து ஒரு புறமிருக்க, புதுமை விரும்பிகள் மத்தியில், இக் கருவிக்கு பெரு வரவேற்பு கிட்டியுள்ளது.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Random News

மேலும்...