Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]

மிரிஹான, தலபத்பிட்டிய பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

தலபத்பிட்டிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றினுள்ளேயே குறித்த பாதுகாப்பு அதிகாரி தூக்கில் தொங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பகஸ்வெவ, கப்புகொல்லேவ பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த பாதுகாப்பு அதிகாரி தற்கொலை செய்தமைக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology