Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]

மருதானை புதையிரதத்தில் 7 ஆம் மற்றும் 8 ஆம் தண்டாளவாத்திற்கு ப்பட்இடைட பகுதியில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளது.

இன்று (13) காலை 8.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரதம் தடம்புரண்ட காரணத்தினால் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology