Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]

தேசிய ரீதியில் சாதனை புரிந்துள்ள யாழ் கராத்தே பாடசாலை மாணவர்கள்


கொழும்பு சுகததாச உள்ளரங்கில் 12.01.2019 அன்று இடம்பெற்ற தேசிய ரீதியிலான சோட்டகன் கராத்தே போட்டியில் யாழ்ப்பாணத்தில் பயிற்றுவிப்பாளர். Eng.றொசி ஹரிந் தலைமையில் நடாத்தப்படும் "Jaffna karate School" மாணவர்கள் சாதனை வெற்றிகள் புரிந்துள்ளனர்.

07 தங்கப் பதக்கங்கள், 06 வெள்ளிப் பதக்கங்கள் உள்ளடங்கலாக மொத்தம் 22 தேசிய விருதுகளை குவித்துள்ளார்கள் இம் மாணவர்கள்.

இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் இப் பெரு வெற்றிகள் பெறப்பட்டுள்ளமையானது யாழ் கராத்தே சமூகத்தில் ஓர் சாதனையாக நோக்கப்படுகின்றது. அத்துடன் இம் மாணவர்களில் பெரும்பாலானோர் ஆரம்ப மட்ட பயிலுனர் நிலையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.









Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology