Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]



அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரப்ட் தலைமையிலான ஆளும் அரசு, அமெரிக்க அரசின் அனுமதி இன்றி, அமெரிக்க நிறுவனங்களினால் வியாபார நடவடிக்கையில் ஈடுபடமுடியாத நிறுவனங்கள் பட்டியலில் சீன நிறுவனமான குவாவெய் ஐ சேர்த்துள்ளமையினால், அமெரிக்க நிறுவனமான கூகுலால், குவாவெய் உடன் வியாபார ரீதியில் செயற்படமுடியாது போயுள்ளது.

இதனால் ஏற்கனவே குவாவெய் (Huawei) போன் வைத்திருப்பவர்களுக்கு என்ன பாதிப்புக்கள் ஏற்பட போகின்றது?

கீழுள்ள வீடியோவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.


Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology