Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]



தற்போது பாவித்த இரண்டாம் கை கை தொலைபேசிகளுக்கான டிமாண்ட் அதிகரித்து காணப்படுகிறது. புதிய மொபைல் வாங்கவேண்டும் என்றால் அதிகளவு பணத்தொகை செலவிட வேண்டி உள்ளதால், மக்கள் பாவித்த மொபைல் போன்களை வாங்குவதற்கு நாட்டம் காட்டுகிறார்கள்.

ஆனால் இந்த விடயத்தில் நிறைய ஆபத்துக்கள் உள்ளன. கீழே உள்ள காணொளியில்,  இரண்டாம் கை கை தொலைபேசிகளை வாங்கும் முன் கவனிக்கவேண்டிய முக்கிய விடயங்கள் அலசப்படுகிறது.

முழுமையாக பார்த்து தெளிவடையுங்கள்.


Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology