Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]



உலகின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Apple, INC நிதி சார்ந்த வியாபாரத்திலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. அதன் ஒரு அங்கமாக தனது சொந்த கிரெடிட் கார்ட் ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது அமெரிக்காவில் பாவனைக்கு விடப்பட்டுள்ள இவ் அட்டை, விரைவில் சர்வதேச ரீதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Apple Card என பெயரிடப்பட்டுள்ள இவ் அட்டையில் என்ன என்ன வசதிகள் இருக்கின்றன, மற்றைய கடனட்டைகளுடன் ஒப்பிடுகையில் இதில் என்ன புதுமை இருக்கிறது என்பது தொடர்பில் கீழுள்ள வீடியோவில் தெளிவாக விளக்கப்படுகிறது.


Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology