Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]



அமெரிக்க அரசின் தடையை தொடர்ந்து Huawei நிறுவனமானது அன்ட்ரொய்ட் இயங்குதளத்தை தனது Smart Phone களில் பயன்படுத்தமுடியாமல் போனது. அதனால் தான் தனது சொந்த இயங்குதளத்தை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது. அந்த இயங்கு தளத்தில் கூகுலின் Play Store இல் உள்ள Apps களை அப்படியே பயன்படுத்தமுடியும் என Huawei தெரிவித்திருந்தது.

இது இவ்வாறிருக்க, கடந்த வாரம்  Huawei தனது புதிய இயங்குதளமான Harmony OS ஐ வெளியிட்டுள்ளது.

அதன் வெளியீட்டு நிகழ்வில் Huawei தெரிவித்துள்ள விடயங்கள், Huawei வாடிக்கையாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

அது தொடர்பான விபரம் கீழுள்ள வீடியோவில் தெளிவாக கூறப்படுகின்றது.


Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology