Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]

ஹட்டன் தொடக்கம் கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்து ஒன்று ஹினிகத்ஹேன - பிடவல - மல்லகஹமுல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று இரவு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பாரவூர்த்தி ஒன்றுடன் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sorce: hirunews.lk















Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology