Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]

நடிகை மீரா மிதுனின் உச்சக்கட்ட கவர்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பாலிவுட் படங்களில் நடிக்கப்போவதாக கூறி மும்பை சென்றுள்ள மீரா மிதுன், கையில் சிகரெட் அறைகுறை ஆடை என விதவிதமாய் போட்டோ ஷுட் நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார்.



அந்த வகையில் மீரா மிதுன் இன்று வெளியிட்டிருக்கும் போட்டோ ஒன்று பெரும் வைரலாகி வருகிறது. பேண்டீஸ் மட்டும் அணிந்துள்ள மீரா மிதுன், பிரா போடாமல் நெட்டட் க்ளாத்தை மேலாடையாக அணிந்திருக்கிறார்.

அந்த உடையில் அவரது மார்பு முழுவதும் தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் எந்த தமிழ் பொண்ணு இப்படி டிரெஸ் போடும் என கேட்டு மீரா மிதுனை விளாசி வருகின்றனர்.

மீரா மிதுன் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவிக்காத மீரா மிதுன், திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிலையில் அவர் இதுபோன்ற உடையை அணிந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology