Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]



இலங்கையில், இலங்கை அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை யில் பணிபுரியும் இலங்கையில் அரச முகாமைத்துவ உதவியாளர்கள் அனைவரின் பதவிப் பெயர்களையும் மாற்றி வெளியான அறிவிப்பானது தற்போது இணைந்த சேவைகள் சுற்றறிக்கையாக வெளியாகியுள்ளது.

இதுவரை காலமும் "முகாமைத்துவ உதவியாளர்" என அழைக்கப்பட்டு வந்த உத்தியோகத்தர்கள் சுற்றறிக்கை வெளியான காலத்தில் இருந்து "முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள்" என அழைக்கப்படவுள்ளனர்.

முகாமைத்துவ உதவியாளர் என்ற பெயர் தமக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக இலங்கை அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை சங்கம் கருதிய காரணத்தால் இப் பெயர்மாற்றம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology