Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]

அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதி முழு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

16 ஆம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினால் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தேர்தல் மத்திய நிலையங்களுக்காக பயன்படுத்தும் பாடசாலைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பாடசாலைகளில் 16 ஆம் திகதி வாக்கு எண்ணும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் தேர்தல் மத்திய நிலையங்களுக்காக பயன்படுத்தும் பாடசாலைகள் வருமாறு,

Colombo District:
D.S. Senanayake College, Colombo
Royal College, Colombo

Gampaha District:
Vidyaloka Maha Vidyalaya, Paththalagedara – Veyangoda

Kalutara District:
Musaeus College, Kalutara North

Kandy District:
Kandy Model School, Polgolla

Matale District:
Christ Church College, Matale

Nuwara Eliya District:
Gamini National School, Nuwara Eliya

Galle District:
St. Aloysius’ College, Galle

Matara District:
Sujatha College, Matara

Hambantota District:
Tzu Chi National School, Hambantota

Jaffna District:
Central College, Jaffna

Batticaloa District:
Hindu College, Batticaloa

Kurunegala District:
Sir John Kothalawala College, Kurunegala
Maliyadeva Boys’ College, Kurunegala

Puttalam District:
St. Andrew’s Central College, Puttalam
Fathima Balika Maha Vidyalaya, Puttalam

Anuradhapura District:
Anuradhapura Central College, Anuradhapura

Badulla District:
Badulla Central College, Badulla
Vishaka Balika College, Badulla

Kegalle District:
Swarna Jayanthi Maha Vidyalaya, Kegalle
Kegalle Balika Vidyalaya, Kegalle 

Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology