Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]

பிருத்தானியாவின் வேல்ஸ் ஐ சேர்ந்த இளம்பெண்னுக்கு நிகழ்ந்த சம்பவமானது இணைய உலகில் பேசுபொருள் ஆகியுள்ளது.

காரில் நன்பருடன் பயணம் செய்கையில் தனது கால்கள் இரண்டையும் காரின் டாஷ் போர்ட்டில் தூக்கி நீட்டியவாறு பயணம் செய்துள்ளார் குறித்த பெண். அப்போது முன்னால் சென்ற வாகனத்துடன் கார் மோதவே பெண்ணின் ஒரு தொடை எலும்பானது விலகி தொடையை கிழித்தவாறு அப் பெண்ணின் பெண்ணுறுப்பை சிதைத்தது. மற்றைய காலின் எலும்பு துண்டானது.



இச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த பெண்ணின் எக்ஸ்-ரே படமானது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இவ்வாறு டாஷ் போர்ட்டில் காலை நீட்டியவாறு பயணம் செய்யும் எவரையாவது கண்டால், சற்று அவர்களை விழிப்புணர்வு அடைய வையுங்கள்.

Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology