Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]

இலங்கையில் தம்புள்ளையை அண்டிய பகுதியில் கோரவிபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அதிக வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி, மரம் ஒன்றுடன் மோதி உருக்குலைந்தது.

உயிர்ச்சேதம் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளிவரவில்லை.

பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology