Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]


பலாங்கொடை -இராவணாகந்த பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் குருதி கசிவு ஏற்ப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 24 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி அந்த இளைஞருடன், பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

ஒரு நாள் திடீரென அந்த மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது சந்தேக நபரான இளைஞரின் வீட்டில் இருந்து குறித்த பெண் மயக்கமடைந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளார்.

இதன்போது,அந்த மாணவிக்கு அதிகமான குருதிகசிவு ஏற்ப்பட்டிருந்ததன் காரணமாக அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்பின்னர் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிழிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த சந்தேக நபரால் மாணவி கடத்தப்பட்டிருக்கலாம் என குற்றம்சாட்டடுகின்றனர்.

Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology